<br />ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் இதுவரை அங்கு மொத்தமாக 90 பேர் பாலியாகி உள்ளனர். ஜப்பானில் மிகவும் மோசமான மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் அங்கு சுமார் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு மழை பெய்து வருகிறது. <br /> <br />Worst Rain in Japan kills nearly 90 people, 200 people injured. More than 18 lakhs people evacuated and another three million advised to leave the Central and West Japan.